நட்சத்திரையன்
natsathiraiyan
விசுவா மித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவன்பிராமணன். 1. The Brahmin who harassed Harišcandra to pay his dues to Višvāmitra; கடன்மீட்டுவதிற் கொடியோன். Colloq. 2. A cruel oppressor, dun;
Tamil Lexicon
naṭcattiraiyaṉ,
n.id. + ஐயன்.
1. The Brahmin who harassed Harišcandra to pay his dues to Višvāmitra;
விசுவா மித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவன்பிராமணன்.
2. A cruel oppressor, dun;
கடன்மீட்டுவதிற் கொடியோன். Colloq.
DSAL