நட்சத்திரமாதம்
natsathiramaatham
அசுவினி முதல் இருபத்தேழு விண்மீன்களைக்கொண்டு கணக்கிடும் மாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவினி முதல் இருபத்தேழுநட்சத்திரங்களைக்கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான குணாகுண. 80, உரை.). Sidereal month ;
Tamil Lexicon
naṭcattira-mātam,
n.id.+.
Sidereal month ;
அசுவினி முதல் இருபத்தேழுநட்சத்திரங்களைக்கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான குணாகுண. 80, உரை.).
DSAL