Tamil Dictionary 🔍

நட்சத்திரவீதி

natsathiraveethi


சந்திரன் திரியும் வானவழி ; விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்சத்திரங்கள் செறிந்து தோன்றும் பால்வீதிமண்டலம். 2. The Milky way ; சந்திரன் சஞ்சரிக்கும் வானவழி. 1. Moon's path in the zodia ;

Tamil Lexicon


, ''s.'' The moon's path in the Zodiac.

Miron Winslow


naṭcattira-vīti,
n. id.+.
1. Moon's path in the zodia ;
சந்திரன் சஞ்சரிக்கும் வானவழி.

2. The Milky way ;
நட்சத்திரங்கள் செறிந்து தோன்றும் பால்வீதிமண்டலம்.

DSAL


நட்சத்திரவீதி - ஒப்புமை - Similar