பெருவிறல்
peruviral
மிகுவலி ; காண்க : பெருவிறலாளி ; முருகக்கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகக் கடவுள். ஆலமர் செல்வனணிசால் பெருவிறல் (கலித். 81, 9). 3. Skanda; மிகுவலி. பெருவிறல் வேந்தன் (பெருங். உஞ்சைக். 39, 40). 1. Great strength or power; . 2. See பெருவிறலாளி. (தொல். சொல். 57, உரை.)
Tamil Lexicon
peru-viṟal
n. id.+.
1. Great strength or power;
மிகுவலி. பெருவிறல் வேந்தன் (பெருங். உஞ்சைக். 39, 40).
2. See பெருவிறலாளி. (தொல். சொல். 57, உரை.)
.
3. Skanda;
முருகக் கடவுள். ஆலமர் செல்வனணிசால் பெருவிறல் (கலித். 81, 9).
DSAL