நடுவாந்தரம்
naduvaandharam
உதவியற்ற நிலை ; செயலினிடையில் ; எதிர்பாராதபடி ; மத்தியப்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தினிடையில் நடுவாந்தரத்திலே கிடைத்தது. 1. Incidentally; எதிர்பாராதபதி. 2. By chance; unexpectedly; மத்தியப்பிரதேசம். 1. Mid-region; உதவியற்ற நிலைமை. என்னை நடுவபந்தரத்தில் விட்டுவிட்டான்) . 2. Helpless condition ;
Tamil Lexicon
இடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Midst of a work, pro cess, time, &c., intermediate, மத்தி. ''(c.)'' நடுவாந்தரத்திலேபோய்விட்டான். He died prematurely.
Miron Winslow
naṭuvāntaram,
n.நடு + antara, adv.
1. Incidentally;
காரியத்தினிடையில் நடுவாந்தரத்திலே கிடைத்தது.
2. By chance; unexpectedly;
எதிர்பாராதபதி.
1. Mid-region;
மத்தியப்பிரதேசம்.
2. Helpless condition ;
உதவியற்ற நிலைமை. என்னை நடுவபந்தரத்தில் விட்டுவிட்டான்) .
DSAL