Tamil Dictionary 🔍

அவாந்தரம்

avaandharam


இடையில் உள்ளது ; வெறுவெளி ; உதவியின்மை ; அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையிலுள்ளது; 1. Intermediate time, place, means, interim; உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது. 3. Desolation, helpless state; வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.) 2. Void, vacuum, emptiness;

Tamil Lexicon


அவாந்தரை, s. a wide and void space, vacuum, வெறுவெளி; 2. intermediate time or place, மத்தி; 3. ruin, waste, அழிவு. அவாந்தரமான வெளி, desert plain, wilderness. அவாந்தரையாய்க் கிடக்க, to be in ruin, to be waste. அவாந்தரப் பிரளயம், intermediate annihilation of the universe.

J.P. Fabricius Dictionary


, [avāntaram] ''s.'' A void, vacuum, வெறுவெளி. 2. Interim, intermediate time or place, மத்தி; [''ex'' அவ, ''et'' அந்தர, inner.] Wils. p. 83. AVANTARA. 3. A desolate or solitary state, உதவியின்மை. 4. Ruin, waste, அழிவு.

Miron Winslow


avāntaram
n. avāntara.
1. Intermediate time, place, means, interim;
இடையிலுள்ளது;

2. Void, vacuum, emptiness;
வெறுவெளி. அவாந்தரத்திலே அக்கினி பிறக்கிறது. (W.)

3. Desolation, helpless state;
உதவியின்மை. அவன் குடும்பம் அவாந்தரமாயிருக்கிறது.

DSAL


அவாந்தரம் - ஒப்புமை - Similar