வனாந்தரம்
vanaandharam
காட்டின் உட்பகுதி ; பாலைவனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்டின் உட்பிரதேசம். (W.) 1. The interior of a forest; பாலைவனம். Loc. 2. Desert;
Tamil Lexicon
, ''s.'' A desert, or uninhabited place. ''(c.)'' 2. Desert after desert; [''ex'' அந்தரம்.]
Miron Winslow
vaṉāntaram
n. vana+antara.
1. The interior of a forest;
காட்டின் உட்பிரதேசம். (W.)
2. Desert;
பாலைவனம். Loc.
DSAL