Tamil Dictionary 🔍

நடுத்தலை

naduthalai


உச்சந்தலை ; மத்தியமான இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியமான இடம். Loc. 2. Central place ; உச்சந்தலை. (W.) 1. Crown of the head ;

Tamil Lexicon


உச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Crown of the head, உச்சி.

Miron Winslow


naṭu-t-talai,.
n.நடு+.
1. Crown of the head ;
உச்சந்தலை. (W.)

2. Central place ;
மத்தியமான இடம். Loc.

DSAL


நடுத்தலை - ஒப்புமை - Similar