நடத்தை
nadathai
காண்க : நடக்கை ; செல்வாக்கு ; இயல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1 See நடக்கை. செல்வாக்கு. 2. Prosperity; influence; சுபாவம். 3. Deportment
Tamil Lexicon
s. conduct, behaviour, நடக் கை; 2. course, career, நடை; 3. prosperity, influence, management, வாழ்வு. நடத்தைக்காரன், a man of influence, one in prosperous circumstances. நடத்தைக்காரி, (in cant) a woman of loose morality, விபசாரி. நடத்தைப்பிசகு, --பிழை, immoral conduct, நடத்தைத் தப்பிதம்.
J.P. Fabricius Dictionary
, [nṭttai] ''s.'' (''Tel.''
Miron Winslow
naṭattai,
n. நட-. [T. nadata, K. nadate, M. naṭatta.] (W.)
1 See நடக்கை.
.
2. Prosperity; influence;
செல்வாக்கு.
3. Deportment
சுபாவம்.
DSAL