Tamil Dictionary 🔍

குத்தரம்

kutharam


(க்ஷுத்ரம்) s. craftiness, subtlety, knavery, வஞ்சகம்; 2. sarcasm, insinuation, சுடுசொல்; 3. falsehood, lying, பொய்; 4. cruelty, குரூரம். குத்திரன், குத்திரக்காரன், a knave. குத்திரம்பேச, to speak deceitfully or sarcastically. குத்திரவித்தை, craftiness, sorcery.

J.P. Fabricius Dictionary


குத்தரம் - ஒப்புமை - Similar