டிக்கட்டு
tikkattu
அனுமதிச்சீட்டு. 1. Ticket; கலியாண முதலியவற்றில் அனுப்பும் அழைப்புப் பத்திரிகை. Madr. 2. Card or letter of invitation for marriage, etc.;
Tamil Lexicon
ṭikkaṭṭu,
n. E. ticket.
1. Ticket;
அனுமதிச்சீட்டு.
2. Card or letter of invitation for marriage, etc.;
கலியாண முதலியவற்றில் அனுப்பும் அழைப்புப் பத்திரிகை. Madr.
DSAL