Tamil Dictionary 🔍

பந்துக்கட்டு

pandhukkattu


சம்பந்தக்கட்டு , சுற்றமிகுதி ; சூழ்ச்சி ; கூட்டச்சேர்க்கை ; இல்லாததைக் கூட்டிச் சொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லாததைக் கட்டிச்சொல்லுகை Fabrication, forgery சம்பந்தக்கட்டு. (W.) 2. Relation by marriage ; சதியாலோசனை. 1. Plot, conspiracy; கூட்டச்சேர்க்கை Confederacy, league; சுற்றமிகுதி. 1. Large circle of relations;

Tamil Lexicon


, ''s.'' A plot, conspiracy, confederacy, league, தட்டுப்பாடு. 2. A fabrication, forgery, கட்டுக்கதை. 3. Affi ance or relation by marriage, சம்பந்த க்கட்டு. பந்துக்கட்டானபேச்சு. A fabricated story, conspiracy.

Miron Winslow


pantu-k-kaṭṭu,
n. பந்து1 +.
1. Large circle of relations;
சுற்றமிகுதி.

2. Relation by marriage ;
சம்பந்தக்கட்டு. (W.)

pantu-k-kattu,
n. பந்து +. (W.)
1. Plot, conspiracy;
சதியாலோசனை.

Confederacy, league;
கூட்டச்சேர்க்கை

Fabrication, forgery
இல்லாததைக் கட்டிச்சொல்லுகை

DSAL


பந்துக்கட்டு - ஒப்புமை - Similar