Tamil Dictionary 🔍

நடக்கை

nadakkai


ஒழுக்கம் ; செல்கை ; வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்கு. ஞாலத்து வருஉ நடக்கையது குறிப்பின் (தொல். பொ. 91). 2. Custom, usage; ஓழுக்கம். அவன் நல்ல நடக்கையுள்ளவன். 3. Conduct, behaviour, character; செல்கை. 1. Walking, proceeding;

Tamil Lexicon


v. n. see under நட. நல்நடக்கையாய் நடக்க, to lead a good life.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Walk, behaviour, conduct, deportment, manners, செய்கை. 2. Course, career, ஒழுக்கம். ''(c.)'' நல்லார்பொல்லாரைநடக்கையாலறியலாம். The good and may be known by their conduct.

Miron Winslow


naṭakkai,
n. id. [M. naṭa.]
1. Walking, proceeding;
செல்கை.

2. Custom, usage;
வழக்கு. ஞாலத்து வருஉ நடக்கையது குறிப்பின் (தொல். பொ. 91).

3. Conduct, behaviour, character;
ஓழுக்கம். அவன் நல்ல நடக்கையுள்ளவன்.

DSAL


நடக்கை - ஒப்புமை - Similar