நடப்பன
nadappana
காலால் நடந்துசெல்லும் உயிர்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலால் நடந்து செல்லும் உயிர்வகை. தெரிவாக வூர்வன நடப்பன பறப்பன (தாயு. பரிபூரண.2). Creatures that walk;
Tamil Lexicon
, ''appel. n. (plu.)'' Those which walk, all moveable things--oppos. to நிற்பன, immoveable objects. ''(p.)''
Miron Winslow
naṭappaṉa,
n. நட-.
Creatures that walk;
காலால் நடந்து செல்லும் உயிர்வகை. தெரிவாக வூர்வன நடப்பன பறப்பன (தாயு. பரிபூரண.2).
DSAL