Tamil Dictionary 🔍

நடைப்பொன்

nataippon


நடப்புச் செலவுக்குத் தேவையான பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடப்புச்செலவுக்குத் தேவையான பணம். ஆக நடைப்பொன் பதினெட்டுலட்சமும் (கோயிலொ.16). Amount of money required for current expenses;

Tamil Lexicon


naṭai-p-poṉ,
n. id.+.
Amount of money required for current expenses;
நடப்புச்செலவுக்குத் தேவையான பணம். ஆக நடைப்பொன் பதினெட்டுலட்சமும் (கோயிலொ.16).

DSAL


நடைப்பொன் - ஒப்புமை - Similar