நடப்பி
nadappi
VI. v. t. manage, transact, perform, direct, நடத்து; 2. behave towards a person. பிழைப்பை நடப்பிக்க, to provide for one's livelihood. பொல்லாப்பை நடப்பிக்க, to be the author of a mischief. நடப்பிப்பு, v. n. management, direction.
J.P. Fabricius Dictionary