நடபடி
nadapati
நடத்தை ; செயல் ; நிகழ்ச்சி ; வழக்கம் ; ஒழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழக்கம். 3. Custom, practice ; நிகழ்ச்சி. 2. Occurrence ; . 1. See நடவடிக்கை.
Tamil Lexicon
, ''s.'' [''sometimes'' நடைபடி.] Act, conduct.
Miron Winslow
naṭapaṭi,
n.நட-. [M. naṭapaṭi.]. (யாழ்.அக.)
1. See நடவடிக்கை.
.
2. Occurrence ;
நிகழ்ச்சி.
3. Custom, practice ;
வழக்கம்.
DSAL