Tamil Dictionary 🔍

நடைபடி

nataipati


நடத்தை ; வழக்கம் ; நீதிமன்ற நடவடிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோர்ட்டு நடவடிக்கை. 3. Procedure, as in a court; நடத்தை. 1. Action; behaviour; life; history; வழக்கம். 2. Manner, custom, practice;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' நடபடி.] Act, con duct, behavior, one's life, history, &c., நடத்தை. 2. Manner, custom, வாடிக்கை. ஊர்நடைபடி. Manners, customs, doings, practices of a country.

Miron Winslow


naṭai-paṭi,
n. id.+. (W.)
1. Action; behaviour; life; history;
நடத்தை.

2. Manner, custom, practice;
வழக்கம்.

3. Procedure, as in a court;
கோர்ட்டு நடவடிக்கை.

DSAL


நடைபடி - ஒப்புமை - Similar