இனியர்
iniyar
இன்பம் தருபவர் ; மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிமைதருபவர். நச்சுவார்க் கினியர்போலும் (தேவா. 439, 1). 1. Agreeable, sympathetic, loving persons; மகளிர். இளையருமினியரும் (பரிபா. 6, 27). 2. Young ladies;
Tamil Lexicon
iṉiyar
n. இனி-மை.
1. Agreeable, sympathetic, loving persons;
இனிமைதருபவர். நச்சுவார்க் கினியர்போலும் (தேவா. 439, 1).
2. Young ladies;
மகளிர். இளையருமினியரும் (பரிபா. 6, 27).
DSAL