Tamil Dictionary 🔍

அடியர்

atiyar


அடிமைகள். அடியரு மாயமும் நொடிவனர் வியப்ப (பெருங். உஞ்சைக். 34, 179). Slaves;

Tamil Lexicon


aṭiyar
n. அடி-மை.
Slaves;
அடிமைகள். அடியரு மாயமும் நொடிவனர் வியப்ப (பெருங். உஞ்சைக். 34, 179).

DSAL


அடியர் - ஒப்புமை - Similar