Tamil Dictionary 🔍

நாரத்தை

naarathai


ஒரு சிறுமரவகை ; கடாரநாரத்தை ; காட்டுநாரத்தை ; கொழுஞ்சிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கடாரநாரத்தை. 2. Seville orange. மரவகை. (பதார்த்த. 746.) 1. Orange, Citrus aurantium; கொழிஞ்சிவகை. Loc. 3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium nobilis; See காட்டுநாரத்தை. 4. Indian wild-lime.

Tamil Lexicon


s. the orange tree, citrus aurantium. நாரத்தம்பழம், an orange, a citron fruit.

J.P. Fabricius Dictionary


ஒருதோடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nārttai] ''s.'' A Mandarin orange, Citrus aurantium, ''L.,'' as நாரங்கம். ''(c.)''

Miron Winslow


nārattai,
n. cf. nāraṅga.
1. Orange, Citrus aurantium;
மரவகை. (பதார்த்த. 746.)

2. Seville orange.
See கடாரநாரத்தை.

3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium nobilis;
கொழிஞ்சிவகை. Loc.

4. Indian wild-lime.
See காட்டுநாரத்தை.

DSAL


நாரத்தை - ஒப்புமை - Similar