நச்சுநச்செனல்
nachunachenal
தொந்தரவுசெய்தற் குறிப்பு ; அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற் குறிப்பு ; ஓசையிடுதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொந்தரவு செய்தல் குறிப்பு Expr. signifying (a) importuning, teasing, troubling; ஓசையிடுதற் குறிப்பு. (b) smacking, as the lips; tapping, as with the fingers; அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற்குறிப்பு. Colloq. (c) chirping of the lizard.
Tamil Lexicon
v. n. troubling or teasing by continual urging, வருத்தல்; 2. chirping (as the wall lizard). நச்சுநச்சென்று தின்ன, to smack the lips while eating.
J.P. Fabricius Dictionary
naccu-nacceṉal,
n.நச்சு-.
Expr. signifying (a) importuning, teasing, troubling;
தொந்தரவு செய்தல் குறிப்பு
(b) smacking, as the lips; tapping, as with the fingers;
ஓசையிடுதற் குறிப்பு.
(c) chirping of the lizard.
அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற்குறிப்பு. Colloq.
DSAL