Tamil Dictionary 🔍

கொச்சைச்சொல்

kochaichol


திருந்தாப் பேச்சு ; இழிசொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருந்தாப்பேச்சு. 1. Lisping; rustic or unrefined speech; இழிசொல். 2. Vulgar language;

Tamil Lexicon


--கொச்சைப்பேச்சு, ''s.'' Vulgar, or indecent words; words mis pronounced; barbarisms.

Miron Winslow


koccai-c-col,
n. கொச்சை+.
1. Lisping; rustic or unrefined speech;
திருந்தாப்பேச்சு.

2. Vulgar language;
இழிசொல்.

DSAL


கொச்சைச்சொல் - ஒப்புமை - Similar