நீராவிமண்டபம்
neeraavimandapam
ஆறு , தடாகங்களின் நடுவே அமைந்த மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறு தடாங்கங்களின் நடுவே அமைந்த மண்டபம். தாமரை சூழ்ந்த நீராவிமண்டபம் (சீவக. 2860, உரை). Hall in the centre of a tank or river;
Tamil Lexicon
nīr-āvi-maṇṭapam,
n. நீராவி2+.
Hall in the centre of a tank or river;
ஆறு தடாங்கங்களின் நடுவே அமைந்த மண்டபம். தாமரை சூழ்ந்த நீராவிமண்டபம் (சீவக. 2860, உரை).
DSAL