Tamil Dictionary 🔍

கைக்குறி

kaikkuri


வாழ்வின் போக்கினைக் குறிப்பாகக் கருதும் கைரேகை ; கையளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கையிரேகை. 1. Lines on the palms, as indicating one's career or course of life; கையளவு. சைக்குறி யாப்பை வாங்குவது (ஈடு, 1, 4, 6). 2. Handful;

Tamil Lexicon


, ''s.'' Omens by lines on the palms; palmistry.

Miron Winslow


kai-k-kuṟi,
n. id. +.
1. Lines on the palms, as indicating one's career or course of life;
வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கையிரேகை.

2. Handful;
கையளவு. சைக்குறி யாப்பை வாங்குவது (ஈடு, 1, 4, 6).

DSAL


கைக்குறி - ஒப்புமை - Similar