தோள்படிகொள்ளுதல்
tholpatikolluthal
ஒன்றைப் பற்றாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தோளைப் படியாகக் கொள்ளுதல்] ஒன்றைப் பற்றாகக்கொள்ளுதல். கீழ்நின்ற நிலையையமைந்து மேலே தோள்படி கொள்ளுகிறார் (ஈடு, 1, 1, 1, பக் 11) To go a step further, proceed further;
Tamil Lexicon
tōḷ-paṭi-koḷ-,
v.tr. id.+.
To go a step further, proceed further;
[தோளைப் படியாகக் கொள்ளுதல்] ஒன்றைப் பற்றாகக்கொள்ளுதல். கீழ்நின்ற நிலையையமைந்து மேலே தோள்படி கொள்ளுகிறார் (ஈடு, 1, 1, 1, பக் 11)
DSAL