தோளிற்கொள்ளுதல்
tholitrkolluthal
திருமணஞ் செய்துகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணந்து கொள்ளுதல். நின்கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர் (பிரபுலிங் மாயையினுற். 69). To marry;
Tamil Lexicon
tōḷiṟ-koḷ,
v.tr. தோள்3+.
To marry;
மணந்து கொள்ளுதல். நின்கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர் (பிரபுலிங் மாயையினுற். 69).
DSAL