Tamil Dictionary 🔍

தோலாநாவினர்

tholaanaavinar


நாவன்மையுடையவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவன்மையுடையார். Orator, eloquent speaker, as tongue-doughty;

Tamil Lexicon


வாசாலகர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (plu.)'' Eloquent persons, சாதுரியர். ''(p.)''

Miron Winslow


tōl-nāviṉar,
n. தோல்-+ஆ neg.+
Orator, eloquent speaker, as tongue-doughty;
நாவன்மையுடையார்.

DSAL


தோலாநாவினர் - ஒப்புமை - Similar