துலாஸ்நானம்
thulaassnaanam
ஜப்பசிமாதக் காலைதோறும் ஆறுமுதலியவற்றில் செய்யும் நீராட்டு. 1. Morning bath, as in a river, in the month of Aippaci; . 2. See துலாகாவேரிஸ்நானம்.
Tamil Lexicon
tulā-snāṉam,
n. id.+.
1. Morning bath, as in a river, in the month of Aippaci;
ஜப்பசிமாதக் காலைதோறும் ஆறுமுதலியவற்றில் செய்யும் நீராட்டு.
2. See துலாகாவேரிஸ்நானம்.
.
DSAL