Tamil Dictionary 🔍

வேதநாவர்

vaethanaavar


பிராமணர். வேதநாவர் விரும்புந் திருக்கண்ணபுரத் தாதியானை (திவ். திருவாய். 9, 10, 9). Brahmins;

Tamil Lexicon


vēta-nāvar
n. வேதம்1+நா2.
Brahmins;
பிராமணர். வேதநாவர் விரும்புந் திருக்கண்ணபுரத் தாதியானை (திவ். திருவாய். 9, 10, 9).

DSAL


வேதநாவர் - ஒப்புமை - Similar