தாமாவிருவர்
thaamaaviruvar
(குதிரையினின்று பிறந்த இரட்டையர்] அசுவினிதேவர்கள். தாமா விருவருந் தருமனு மடங்கலும் (பரிபா.3, 8). Asvins, the twin gods, as born of a mare;
Tamil Lexicon
tāmā-v-iruvar,
n. தாவு-+மா+.
Asvins, the twin gods, as born of a mare;
(குதிரையினின்று பிறந்த இரட்டையர்] அசுவினிதேவர்கள். தாமா விருவருந் தருமனு மடங்கலும் (பரிபா.3, 8).
DSAL