Tamil Dictionary 🔍

தோற்றத்தரு

thotrratharu


நாடகபாத்திரந் தோன்றும்போது ஆடிப் படும் பட்டு. (J.) A kind of song sung by an actor while appearing on the stage;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.

Miron Winslow


tōṟṟa-t-taru
n. id.+T. daruvu
A kind of song sung by an actor while appearing on the stage;
நாடகபாத்திரந் தோன்றும்போது ஆடிப் படும் பட்டு. (J.)

DSAL


தோற்றத்தரு - ஒப்புமை - Similar