தோன்றாத்துணை
thonraathunai
பிறரறியாமல் உதவுவோனாகிய கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரறியாமல் உதவுவோன். தோன்றாத்துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே (தேவா.10111, 1) Unseen helper, as God;
Tamil Lexicon
அந்தரங்கத்துணை,கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An unseen helper, பிறரறியாதுதவிசெய்வோன். 2. The deity as the unseen helper, கடவுள். 3. One help ing. ''(p.)''
Miron Winslow
tōṉrā-t-tuṇai
n.தோன்று-+ ஆ neg.+.
Unseen helper, as God;
பிறரறியாமல் உதவுவோன். தோன்றாத்துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே (தேவா.10111, 1)
DSAL