தோற்றரவு
thotrraravu
காட்சி ; உற்பத்தி ; வெளிப்படல் ; உயர்பிறப்பு ; ஆவேசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காட்சி 1. Appearance; உற்பத்தி. துன்பக்கதியிற் றோற்றரவின்றி (மணி. 26,56) 2. Coming into existence; பிரபலம் (W.) 3. Conspicuousness, eminence, dignity; அவதாரம். ஒரு தோற்றரவு தோற்றியேயாகிலும் உதவவேணும் (ஈடு, 3, 2, 5). 4. Incarnation; ஆவேசம். (W.) 5. Phantom. apparition, spectre;
Tamil Lexicon
v. n. & s. appearance, visibility; 2. dignity, eminence; 3. a phantom, a ghost, ஆவேசம்; 4. incarnation, அவதாரம்.
J.P. Fabricius Dictionary
, [tōṟṟrvu] ''s.'' Appearance, visibility, காட்சி. 2. Conspicuousness, eminence, dignity, பிரபலம். 3. ''[poetic.]'' Rising of a star, உதயம். 4. Appearance of the stars in the evening twilight as denoting the time auspicious for marriages, வான்மீனின் தோற்றம். 5. Phantom, apparition, spectre, ஆவேசம்.
Miron Winslow
tōṟṟaravu
n. தோன்று-
1. Appearance;
காட்சி
2. Coming into existence;
உற்பத்தி. துன்பக்கதியிற் றோற்றரவின்றி (மணி. 26,56)
3. Conspicuousness, eminence, dignity;
பிரபலம் (W.)
4. Incarnation;
அவதாரம். ஒரு தோற்றரவு தோற்றியேயாகிலும் உதவவேணும் (ஈடு, 3, 2, 5).
5. Phantom. apparition, spectre;
ஆவேசம். (W.)
DSAL