Tamil Dictionary 🔍

தற்பரை

thatrparai


உமாதேவி ; ஒரு விநாடியில் அறுபதில் ஒரு பகுதி ; ஒரு மாத்திரையில் முப்பதில் ஒன்று ; ஆன்மா தன்னைப் பதியாகக் கருதும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா தன்னைப் பதியாகக்கருதும் ஞானம். (உண்மைநெறி. 4, உரை.) 4. The knowledge of the soul identifying itself with God; உமாதேவி. (சூடா.) 1. Parvatī; ஒரு வினாடியில் அறுபதிலொருபகுதி. 2. The 60th part of a viṉāṭi; ஒரு மாத்திரையளவின் முப்பதிலொரு பகுதி. (w.) 3. The 30th part of a māttirai;

Tamil Lexicon


, ''s.'' The Sakti, or female prin ciple of deity, சத்தி. 2. ''[in astron.]'' The thirtieth part of the twinkling of an eye, ஒருமாத்திரையில்முப்பதிலொன்று.

Miron Winslow


taṟ-parai,
n. tat-parā.
1. Parvatī;
உமாதேவி. (சூடா.)

2. The 60th part of a viṉāṭi;
ஒரு வினாடியில் அறுபதிலொருபகுதி.

3. The 30th part of a māttirai;
ஒரு மாத்திரையளவின் முப்பதிலொரு பகுதி. (w.)

4. The knowledge of the soul identifying itself with God;
ஆன்மா தன்னைப் பதியாகக்கருதும் ஞானம். (உண்மைநெறி. 4, உரை.)

DSAL


தற்பரை - ஒப்புமை - Similar