Tamil Dictionary 🔍

தோற்செருப்பு

thotrseruppu


செருப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருப்புவகை. தோற்செருப்பார்த்த பேரடியன் (கம்பரா. கங்கை.29) A kind of shoe;

Tamil Lexicon


, ''s.'' Shoes with thin soles.

Miron Winslow


tōṟ-ceruppu,
n. id.+.
A kind of shoe;
செருப்புவகை. தோற்செருப்பார்த்த பேரடியன் (கம்பரா. கங்கை.29)

DSAL


தோற்செருப்பு - ஒப்புமை - Similar