தோரணக்கந்து
thoranakkandhu
கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் ; அலங்காரத் தொங்கல் கட்டும் கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தோரணகம்பம். தோரணக்கந்தின்றாண்முதற் பொருந்தி (பெருங். உஞ்சைக். 47, 6).
Tamil Lexicon
tōraṇa-k-kantu
n. தோரணம்1+.
See தோரணகம்பம். தோரணக்கந்தின்றாண்முதற் பொருந்தி (பெருங். உஞ்சைக். 47, 6).
.
DSAL