Tamil Dictionary 🔍

தர்க்காஸ்து

tharkkaassthu


நிலமுதலிய பெறற்பொருட்டு அரசாங்கத்தார்க்குச் செய்து கொள்ளும் விண்ணப்பம். (R. T.) Tender, representation or petition, as for an assignment of land, for the cultivation of land, for farming any branch of the revenue; application, as for an appointment;

Tamil Lexicon


tarkkāstu,
n. U. darkhāst.
Tender, representation or petition, as for an assignment of land, for the cultivation of land, for farming any branch of the revenue; application, as for an appointment;
நிலமுதலிய பெறற்பொருட்டு அரசாங்கத்தார்க்குச் செய்து கொள்ளும் விண்ணப்பம். (R. T.)

DSAL


தர்க்காஸ்து - ஒப்புமை - Similar