Tamil Dictionary 🔍

தோட்சுமை

thotsumai


தோளில் தாங்கும் சுமை ; மூட்டை ; காண்க : காவடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோளிற்றாங்கப்படும் சுமை. 1. Burden carried on shoulder; . 2. See காவடி. (யாழ். அக.) மூட்டை. Loc. 3. Pack, bundle;

Tamil Lexicon


s. see under தோள்.

J.P. Fabricius Dictionary


கா, காவடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A burden carried on the shoulder. See தோள்.

Miron Winslow


tōṭ-cumai,
n. id.+.
1. Burden carried on shoulder;
தோளிற்றாங்கப்படும் சுமை.

2. See காவடி. (யாழ். அக.)
.

3. Pack, bundle;
மூட்டை. Loc.

DSAL


தோட்சுமை - ஒப்புமை - Similar