Tamil Dictionary 🔍

தட்சணை

thatsanai


காண்க : தட்சிணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தட்சிணை Loc.

Tamil Lexicon


தக்கணை, தக்கிணை, தட்சிணை, (com. தெச்சணை) s. a present or fee to a guru; 2. discipline, correction சிச்சை.

J.P. Fabricius Dictionary


காணிக்கை, சிட்சை.

Na Kadirvelu Pillai Dictionary


[taṭcaṇai ] --தட்சிணை, ''s.'' (''com.'' தெச் சணை.) A present of fee to a guru, a school master, ∓c., சான்றோர்க்களிப்பது; also written தக்கணை. W. p. 395. DAKSHIN'A. 2. ''[prov.]'' Discipline, correction, punishment, சிட்சை.

Miron Winslow


taṭcaṇai,
n.
See தட்சிணை Loc.
.

DSAL


தட்சணை - ஒப்புமை - Similar