தோடாப்போடுதல்
thotaappoaduthal
பண்டிதர் முதலியவர்க்கு அவர் திறமையறிந்து பொற்கங்கணம் பூட்டுதல். To present tōṭā, as to scholars in recognition of their merit;
Tamil Lexicon
tōṭā-p-pōṭu-,
v. intr. தோடா+.
To present tōṭā, as to scholars in recognition of their merit;
பண்டிதர் முதலியவர்க்கு அவர் திறமையறிந்து பொற்கங்கணம் பூட்டுதல்.
DSAL