Tamil Dictionary 🔍

தோகைமுகபூடணம்

thokaimukapoodanam


பெண்களின் முகத்தை அலங்கரிப்பதான மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பெண்ணின் முகத்தை அலங்கரிப்பது] மஞ்சள். (தைலவ. தைல.) Turmeric, as used to beautify a woman's face;

Tamil Lexicon


மஞ்சள்.

Na Kadirvelu Pillai Dictionary


tōkai-muka-pūṭaṇam,
n. id.+.
Turmeric, as used to beautify a woman's face;
[பெண்ணின் முகத்தை அலங்கரிப்பது] மஞ்சள். (தைலவ. தைல.)

DSAL


தோகைமுகபூடணம் - ஒப்புமை - Similar