Tamil Dictionary 🔍

நகைமுகம்

nakaimukam


சிரித்தமுகம் ; உடன்பட்டமை தோற்றம் முகப்பொலிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு. நகை முக மழிந்து நின்றேன் (சீவக.478). 2.Smile of acquiescence; சிரித்த முகம். நகைமுகத்த நன்கு மதிப்பு (நீதிநெறி.39) 1.Cheerful countenance;

Tamil Lexicon


, ''s.'' A smiling countenance.

Miron Winslow


nakai-mukam,
n. id.+.
1.Cheerful countenance;
சிரித்த முகம். நகைமுகத்த நன்கு மதிப்பு (நீதிநெறி.39)

2.Smile of acquiescence;
உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு. நகை முக மழிந்து நின்றேன் (சீவக.478).

DSAL


நகைமுகம் - ஒப்புமை - Similar