Tamil Dictionary 🔍

தமோகுணம்

thamokunam


காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முக்குணங்களுள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக் காரணமாயிருப்பது. The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger etc., one of mu-k-kuṇam, q.v.;

Tamil Lexicon


tamō-kuṇam,
n. tamōguṇa.
The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger etc., one of mu-k-kuṇam, q.v.;
முக்குணங்களுள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக் காரணமாயிருப்பது.

DSAL


தமோகுணம் - ஒப்புமை - Similar