Tamil Dictionary 🔍

தொழுகுலத்தோர்

tholukulathor


தொழத்தக்க குலத்தார் ; பார்ப்பனர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணர். (சூடா.) Brahmins

Tamil Lexicon


ஒழுக்கமுடையகுலத்தவர், அந்தணர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. (plu.)'' Brahmans as a venerated class.

Miron Winslow


toḻu-kulattōr,
n. தொழு-+.
Brahmins
பிராமணர். (சூடா.)

DSAL


தொழுகுலத்தோர் - ஒப்புமை - Similar