Tamil Dictionary 🔍

புலத்தோர்

pulathor


அறிவுடைச் சான்றோர் ; ஞானியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானிகள். போத நிலைகண்ட புலத்தோர் (தாயு. பராபர. 194). Wise men, sages, savants;

Tamil Lexicon


pulattōr
n. புலம்.
Wise men, sages, savants;
ஞானிகள். போத நிலைகண்ட புலத்தோர் (தாயு. பராபர. 194).

DSAL


புலத்தோர் - ஒப்புமை - Similar