தொளிவிரைப்பு
tholiviraippu
வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயலைச் சேறாகக் கலக்கி விதைக்கை. Sowing in the slush of a field, opp. to puḻutiviraippu;
Tamil Lexicon
toḻi-viraippu,
n. id.+.
Sowing in the slush of a field, opp. to puḻutiviraippu;
வயலைச் சேறாகக் கலக்கி விதைக்கை.
DSAL