திரைப்பு
thiraippu
சுருங்குகை ; அலையெழுகை ; திரையால் மறைத்த இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலையெழுகை. 2. Rolling; rippling; திரையல் மறைத்த இடம். திரைப்பில் வதுவையு மீங்கே யயர்ப (கலித். 115, 10). 3. Place screened by a curtain; சுருங்குகை. 1. Wrinkling;
Tamil Lexicon
, ''v. noun.'' Rolling, wrinkling, &c., ''used in all the meanings of the verb.''
Miron Winslow
tiraippu,
n. திரை2-. [M. tirappu.]
1. Wrinkling;
சுருங்குகை.
2. Rolling; rippling;
அலையெழுகை.
3. Place screened by a curtain;
திரையல் மறைத்த இடம். திரைப்பில் வதுவையு மீங்கே யயர்ப (கலித். 115, 10).
DSAL