கொள்ளெனல்
kollenal
koḷ-ḷ-eṉal,
n.
1. Onom. expr. signifying the sound of a drum or other musical instruments;
பறை முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ (பெருங். வத்தவ. 5, 62).
2. Expr. signifying abundance, plenty;
மிகுதிக்குறிப்பு. கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருந் செல்வம் (திவ். திருவாய். 4, 9, 4).
DSAL