தலைச்சுற்றல்
thalaichutrral
தலைக் கிறுகிறுப்பு ; ஆட்டு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்டு நோய்வகை. Loc. 2. Turnsick, staggers, a disease of sheep; தலைக்கிறுகிறுப்பு. 1. Vertigo, giddiness, dizziness;
Tamil Lexicon
talai-c-cuṟṟal,
n. id. +.
1. Vertigo, giddiness, dizziness;
தலைக்கிறுகிறுப்பு.
2. Turnsick, staggers, a disease of sheep;
ஆட்டு நோய்வகை. Loc.
DSAL